By
Mari S
| Published: Thursday, November 6, 2025, 09:27 [IST]
தேசிய விருது வென்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் பேத்தி அகிராவின் முதல் பிறந்தநாள் விழாவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று குழந்தையை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html
முத்துப்பேட்டை சோமு பாஸ்கரை தான் திரையுலகம் எம்.எஸ். பாஸ்கர் என அன்புடன் அழைத்து வருகிறது. அவரது மகள் மற்றும் டப்பிங் கலைஞரான ஐஸ்வர்யா பாஸ்கரின் மகள் அகிராவின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து குழந்தையை வாழ்த்தியுள்ளனர்.
2/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-1
இயக்குநர் ஏ.எல். விஜய் எம்.எஸ். பாஸ்கருடன் அகிராவை கொஞ்சி விளையாடும் புகைப்படம்.
3/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-2
அகிராவின் தலையில் அன்புடன் ஏ.எல். விஜய் முத்தம் கொடுக்கும் காட்சி. அவருக்கு அருகே அவரது மகனும் உள்ளார்.
4/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-3
பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி அகிராவை அன்புடன் வாழ்த்தி அவரை ஆசிர்வதிக்கும் புகைப்படம்.
5/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-4
நடிகர் சசிகுமார் எம்.எஸ். பாஸ்கரின் பேத்தியை கொஞ்சி விளையாடும் புகைப்படம்.
6/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-5
நடிகர் நாசர் அகிராவுக்கு ஆசி வழங்கும் செம அழகான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
7/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-6
நடிகர் புகழ் தனது குழந்தையுடன் பிறந்தநாள் விழாவுக்கு சென்று ஒரு வயது ஆன அகிராவுடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான புகைப்படம்.
8/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-7
எம்.எஸ். பாஸ்கருடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் தம்பி ராமையா குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படம்.
9/11
சசிகுமார் முதல் வடிவுக்கரசி வரை.. எம்.எஸ். பாஸ்கர் பேத்தியை வாழ்த்திய பிரபலங்கள்! | Sasikumar To Vadivukarasi Many Popular Celebrities Attends MS Bhaskar Grand Daughter Birthday - Filmibeat Tamil
/photos/sasikumar-to-vadivukarasi-many-popular-celebrities-attends-ms-bhaskar-grand-daughter-birthday-fb103872.html#photos-8
நடிகர் கார்த்தி அகிராவை இங்கே வாம்மா செல்லம் என தூக்க முயற்சிக்கும் போது எடுக்கப்பட்ட சூப்பரான கேண்டிட் க்ளிக்.