By
Jaya Devi
| Published: Friday, April 24, 2026, 23:00 [IST]
1/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html
கோயம்புத்தூரைச் சேர்ந்த தியா மேனன் +2 படிக்கும்போதே உள்ளூர் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.
2/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-1
அதைத் தொடர்ந்து சன் மியூசிக் சேனலில் பிரபல விஜேவாக வலம் வந்த தியா மேனன், கிரேஸி கண்மணி, கால் மேல காசு உள்ளிட்ட பல ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
3/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-2
அதன் பின் தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சிகளில் விஜேவாக அசத்தினார் தியா மேனன்.
4/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-3
தியா மேனன் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
5/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-4
தியா மேனன் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் கலெக்டராக மதிவதனி ரோலில் நடித்து வருகிறார்.
6/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-5
தற்போது தியா மேனன் அடிக்கிற வெயிலுக்கு இதமாக தாய்லாந்துக்கு ஜாலியாக டூர் சென்று கடற்கரையில் ஆட்டம் போட்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
7/7
Summer special: எதிர்நீச்சல் சீரியல் கலெக்டர் மதிவதனி.. தாய்லாந்தில் ஜலபுல ஜங்! | Serial Actress Diya Menon Instagram Post - Filmibeat Tamil
/photos/serial-actress-diya-menon-instagram-post-fb107026.html#photos-6
இந்த போட்டோக்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள், எதிர்நீர்ச்சல் கலெக்டர் மதிவதனியா இது என கேட்டு வருகின்றனர்.