bredcrumb

சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!

By Deepa S
| Updated: Saturday, September 17, 2022, 22:01 [IST]
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
1/13

குஜராத்தை சேர்ந்த தமிழ் பெண்ணான சித்தி இத்னானி இரு தினங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
2/13

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இவரது கேரக்டர் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
3/13

பாடல் காட்சிகளிலும் இவரது மென்மையான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் தென்னிந்திய மொழிகளில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
4/13

தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்துள்ள நிலையில், இவருக்கு தமிழில் வெந்து தணிந்தது காடு சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளது.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
5/13

தமிழில் சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் படத்தில் நடித்து முடித்துள்ளார் சித்தி இத்னானி. தன்னுடைய குரு சசிசார் தான் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
6/13

வெந்து தணிந்தது காடு படத்தில் பாவை என்ற கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.  சிறப்பான முகபாவங்களால் இவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
7/13

கௌதம் மேனன் படத்தின் நாயகிகள் சிறப்பான உயரங்களை தொட்டுள்ளனர் என்றும் அதனால் தானும் பெரிய நடிகையாவேன் என்றும் சித்தி இத்னானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
8/13

மும்பை பெண்ணாக இருந்தாலும் வெந்து தணிந்தது காடு படத்தில் சித்தி இத்னானியே டப்பிங் பேசியுள்ளார்.
சுடிதாரில் ஜொலிக்கும் நிலவு.. சித்தி இத்னானியின் வேற லெவல் போட்டோஸ்!
9/13

தனது சமீபத்திய பேட்டியில் தமிழகத்தின் தகுதியான பேச்சிலர் சிம்பு என்றும் அவருக்கு காதல் ரோஜாக்களை பரிசளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+