bredcrumb

ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. பிரிவுக்கு பிறகு கலக்குறாங்க.. ஒவ்வொன்றிலும் அசத்துறாங்க!

By Karunanithi Vikraman
| Published: Friday, January 9, 2026, 07:31 [IST]

சென்னை: நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஒன்றாக வாழ்ந்த அவர்கள்; சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார்கள். முதலில் ரவிதான் பிரிவை அறிவித்தார். எப்படியாவது மீண்டும் சேர்ந்துவிடலாம் என ஆர்த்தி எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகிவிட்டன. ரவியுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக இருக்கும் ஆர்த்தி இப்போது தனது மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சூப்பராக வந்திருக்கின்றன. 

Single, Strong, and Stunning: Aarti Ravi's New Photos Go Viral
1/4

ரவி மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆர்த்தி

Single, Strong, and Stunning: Aarti Ravi's New Photos Go Viral
2/4

இரண்டு பேரும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள்

Single, Strong, and Stunning: Aarti Ravi's New Photos Go Viral
3/4

சில காரணங்களால் ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார் ரவி

Single, Strong, and Stunning: Aarti Ravi's New Photos Go Viral
4/4

மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு ஆர்த்தி எடுத்த எந்த முயற்சியும் பலன் கொடுக்கவில்லை

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+