bredcrumb

'என் நீலோத்தி.. நீலோத்தி'.. இன்றைய இளசுகளின் கனவு கன்னி.. சிறை பட நடிகையின் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Sunday, February 1, 2026, 18:54 [IST]
Anishma Anilkumar
1/7

விக்ரம் பிரபு நடித்த சிறை படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அனிஷ்மா அனில்குமார்.
Anishma Anilkumar
2/7

மலையான நடிகையான அனிஷ்மா அனில்குமார், வினீத் வாசுதேவன் இயக்கிய 'பூவன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Anishma Anilkumar
3/7

முதல் படத்தை தொடர்ந்து கிரிஷ் ஏ. டி. இயக்கிய 'ஐ ஆம் காதலன்' என்றி படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது.
Anishma Anilkumar
4/7

நடிகை அனிஷ்மா, திருவனந்தபுரம், காட்டாக்கடையைச் சேர்ந்த அனில்குமார் மற்றும் சுமாதேவி தம்பதியருக்கு 1999 ஆம் ஆண்டு பிறந்தார்.
Anishma Anilkumar
5/7

திருவனந்தபுரத்தில் பி.டெக் படிப்பை முடித்த முடித்துள்ளார். சினிமாவிற்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லாத இவருக்கு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Anishma Anilkumar
6/7

நடிகை அனிஷ்மா அனில்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Anishma Anilkumar
7/7

இதையடுத்து தமிழில் சிறை படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், அனிஷ்மா பலரும் கொண்டாடி வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+