By
Mari S
| Updated: Monday, December 29, 2025, 20:00 [IST]
சுழல் 2 வெப்சீரிஸ், சக்தித் திருமகன் நடிகை ரினி பாட்டின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html
காலில் சலங்கையை கட்டிக் கொண்டு அவர் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் யாரும்மா நீ இப்படி போஸ் கொடுக்கிற என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
2/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html#photos-1
சுழல் 2 வெப்சீரிஸில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் 8 பெண்களில் வீரமான பெண்ணாக நடித்திருந்த ரினி பாட்டின் ரீசன்ட் கவர்ச்சி போட்டோஷூட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
3/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html#photos-2
சுழல் 2 வெப்சீரிஸை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சக்தித் திருமகன் படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
4/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html#photos-3
தொடையழகு மற்றும் டோட்டல் அழகை காட்டி ரினி பாட் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இதே காஸ்ட்யூமில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டால் பாடல் செம ஹிட் ஆகும் என்கின்றனர்.
5/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html#photos-4
தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரினி நடித்து வருகிறார்.
6/6
யாரும்மா நீ இப்படி இருக்க.. சுழல் 2 வெப்சீரிஸ் நடிகையின் உச்சகட்ட கிளாமர் பிக்ஸ்! | Suzhal 2 Fame Actress Rini Bot Glamour Photos - Filmibeat Tamil
/photos/suzhal-2-fame-actress-rini-bot-glamour-photos-fb104444.html#photos-5
போல்டாக நடிக்கக் கூடிய ரினி போல்டான போட்டோஷூட்டையும் நடத்தியுள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.