bredcrumb

Thaai Kizhavi : ராதிகாவின் தாய் கிழவி டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி.. SK முதல் சரத் வரை.. ஜாலி கிளிக்ஸ்!

By Mohanraj Thangavel
| Published: Tuesday, February 24, 2026, 13:09 [IST]

 Thaai Kizhavi : நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படத்தின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம். 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
1/8

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் தாய் கிழவி. 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
2/8

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
3/8

படத்தின் டிரைலர் மிகவும் கோலாகளமாக நடைபெற்றது. இதில் 80களின் முன்னணி நடிகை ஸ்ரீபிரியா கலந்து கொண்டார். 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
4/8

தாய் கிழவி படத்தின் டிரைலர் ரிலீஸில் தனது குடும்பத்தினருடன் ராதிகா சரத்குமார். 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
5/8

தனது சகோதரி நிரோஷாவுடன் நடிகை ராதிகா சரத்குமார். 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
6/8

தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேஷன் உடன் ராதிகா. 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
7/8

மகள் ரயானேவுடன் நடிகை ராதிகா. 

Radhika Sarathkumar Thaai Kizhavi Trailer Launch Event Photos
8/8

நடிகை ராதிகாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+