bredcrumb

பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Friday, April 8, 2022, 18:33 [IST]
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
1/15

பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான பீஸ்ட் மோடு பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
2/15

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
3/15

அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அடுத்த சம்பவம் வெளியாகி உள்ளது.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
4/15

பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
5/15

திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என தொடங்கும் இந்த பீஸ்ட் மோடு பாடல் அடுத்த ரெக்கார்டை செட் செய்ய டிரெண்டாகி வருகிறது.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
6/15

அதிகளவில் டிரைலர் காட்சிகளே இந்த பாடலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
7/15

நடிகர் விஜய்க்கு ஒரு செம மாஸான மான்டேஜ் பாடலாக இந்த பாடல் இருக்கும் என்பது உறுதி.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
8/15

வரும் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களை தீப்பிடிக்க வைக்க உள்ளார் விஜய்.
பீஸ்ட் 3வது சிங்கிள் ரிலீஸ்.. கொலை நடுங்க வைக்கும் அக்‌ஷனில் விஜய்.. வேறமாறி ஸ்டில்ஸ்!
9/15

நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து டார்க் காமெடி ஆக்‌ஷன் படத்தை இயக்கி இருப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+