By
Mohana Priya
| Published: Tuesday, April 12, 2022, 14:01 [IST]
பீஸ்ட் படத்தில் அதிரடி காட்டும் விஜய்யின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகி, இணையத்தில் கலக்கி வருகின்றன.
1/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட்.
2/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-1
விஜய்யின் 65 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
3/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-2
இந்த படத்தில் ரா ஏஜன்ட் ரோலில், வீரராகவன் என்ற கேரக்டரில் விஜய் நடித்துள்ளார்.
4/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-3
மாலில் தீவிரவாதிகளால் பிணைகைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட மக்களை விஜய் காப்பாற்றுவது தான் படத்தின் கதை.
5/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-4
பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடலும், செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலும் செம ஆட்டம் போட வைத்து மாஸ் ஹிட் அடித்தன.
6/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-5
ஆனால் மூன்றாவது சிங்கிளாக வெளியிடப்பட்ட, திரை தீபிடிக்கும் பாடல் அதிரடி ஆக்ஷன் நிறைந்ததாக அமைந்தது.
7/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-6
விஜய்யின் மாஸாக அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியிடப்பட்ட பீஸ்ட் டிரைலர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
8/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-7
பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
9/22
Beast Mode...அதிரடி காட்டும் விஜய்...பீஸ்ட் லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ் | Beast Mode...Beast Vijay Latest Mass Stills - Filmibeat Tamil
/photos/tamil-movies/beast-mode-beast-vijay-latest-mass-stills-fb79052.html#photos-8
மற்ற மொழிகளில் பீஸ்ட் என்ற பெயரிலும், இந்தியில் ரா என்ற பெயரிலும் ரிலீசாக உள்ளது.