bredcrumb

Jana Nayagan: களமிறங்கிய தளபதி விஜய்.. களைகட்டும் மலேசியா.. பியூர் சினிமா மொமண்ட்ஸ்!

By Mohanraj Thangavel
| Published: Friday, December 26, 2025, 16:10 [IST]

Vijay : தளபதி விஜய், தனது ஜன  நாயகன் படத்தின் இசை வெளியீட்டுக்காக மலேசியா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Thalapathy Vijay Reached Malaysia For Jana Nayagan Audio Luanch Photos Rules Social
1/5

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

Thalapathy Vijay Reached Malaysia For Jana Nayagan Audio Luanch Photos Rules Social
2/5

இதற்காக விஜய் இன்றே மலேசியாவைச் சென்றடைந்தார். 

Thalapathy Vijay Reached Malaysia For Jana Nayagan Audio Luanch Photos Rules Social
3/5

இவர் சென்னையில் இருந்து புறப்பட்டதில் இருந்து அவர் மலேசியா சென்று அடைந்த வரை ரசிகர்கள் அவரது மலேசியா வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். 

Thalapathy Vijay Reached Malaysia For Jana Nayagan Audio Luanch Photos Rules Social
4/5

மலேசியாவில் இவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

Thalapathy Vijay Reached Malaysia For Jana Nayagan Audio Luanch Photos Rules Social
5/5

இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+