bredcrumb

அவள் உலக அழகியே.. நெஞ்சில் விழுந்த அருவியே.. 41 வயதிலும் டாப்பில் இருக்கும் திரிஷா.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Saturday, May 4, 2024, 11:48 [IST]
Trisha turns 41 years old today her latest super pics are here
1/9

நடிகை திரிஷா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது புகைப்படங்களை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.
Trisha turns 41 years old today her latest super pics are here
2/9

சென்னை பொண்ணான திரிஷா தொடர்ந்து தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக 22 ஆண்டுகள் அசத்தி வருகிறார்.
Trisha turns 41 years old today her latest super pics are here
3/9

லியோ படத்தை தொடர்ந்து விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, ஐடென்டிடி என தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.
Trisha turns 41 years old today her latest super pics are here
4/9

தளபதி விஜய்யுடன் லியோ படப்பிடிப்பின் போது காஷ்மீரில் எடுத்த புகைப்படம். ரெண்டு பேரும் செம அழகா இருக்காங்க என விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து திரிஷாவுக்கு வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.
Trisha turns 41 years old today her latest super pics are here
5/9

நடிகர் கார்த்தியுடன் பொன்னியின் செல்வன் புரமோஷனின் போது திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம்.
Trisha turns 41 years old today her latest super pics are here
6/9

அவள் உலக அழகியே.. நெஞ்சில் விழுந்த அருவியே என சிரிக்கும் திரிஷாவை வர்ணித்து ரசிகர்கள் பாடி வருகின்றனர்.
Trisha turns 41 years old today her latest super pics are here
7/9

கில்லி ரீ ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் விதமாக திரிஷா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த போட்டோ.
Trisha turns 41 years old today her latest super pics are here
8/9

விஸ்வம்பரா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வரும் திரிஷா சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
Trisha turns 41 years old today her latest super pics are here
9/9

இப்படி எல்லாம் லிட்டில் ஹார்ட் காட்டினால் இளைஞர்கள் காலி தலைவி என திரிஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
X