bredcrumb

சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!

By Deepa S
| Published: Wednesday, December 7, 2022, 16:07 [IST]
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
1/13

டிக்டாக் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரீத்தி ஷர்மா. அதன்மூலம் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
2/13

சித்தி 2 சீரியல் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
3/13

முன்னதாக கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் தொடரிலும் ஜெமினி டிவியில் காவ்யாஞ்சலி தெலுங்கு தொடரிலும் நடித்துள்ளார்.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
4/13

அழகு மற்றும் குறும்புத்தனத்துடன் நடித்து தன்னுடைய கேரக்டர்களில் ரசிகர்களை கவர்ந்தவர் பிரீத்தி ஷர்மா.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
5/13

சித்தி சீரியலில் சாரதாவின் வளர்ப்பு மகளாக நடித்து தன்னுடைய குறும்புத்தனம் மட்டுமில்லாமல் உணர்வுபூர்வமான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார்.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
6/13

சின்னத்திரை இளவரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரீத்தி, டிக்டாக் செயலியில் ஆக்டிவாக செயல்பட்டவர். இதன்மூலம் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
7/13

தொடர்ந்து கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்ற டெலிபிலீமில் நடித்து மீடியாவில் என்ட்ரி கொடுத்தார் ப்ரீத்தி.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
8/13

தொடர்ந்து +2 படிக்கும்போதே மாடலிங்கிலும் ஈடுபட்டார் ப்ரீத்தி ஷர்மா.
சேலையில் வீடு கட்டும் சின்னத்திரை இளவரசி பிரீத்தி ஷர்மா!
9/13

பிறகு கல்லூரியில் படிக்கும்போது ஒரு கதை பாடட்டுமா சார் ஆல்பம் சீரிசில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ந்து திருமணம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் பிரீத்திக்கு கிடைத்தது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+