bredcrumb

வாயில விரல் வச்சாக்கூட கடிக்க தெரியாது.. மாதம்பட்டி ரங்கராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

By Mari S
| Published: Friday, September 12, 2025, 18:06 [IST]

சமையல் கலை வல்லுநரும், குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

Madhampatty Rangaraj photos
1/5

மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படங்கள்!

கோடி அருவி கொட்டுதே என மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் காதல் விதையை தூவிய மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலை வல்லுநராகவும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவின் நடுவராகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Madhampatty Rangaraj photos
2/5

மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படங்கள்!

சமீபத்தில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், எந்தவொரு கவலையும் இல்லாமல் தொடர்ந்து டிவி ஷோவில் கலக்கி வருகிறார். 

Madhampatty Rangaraj photos
3/5

மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படங்கள்!

மனைவி சுருதியுடனே மாதம்பட்டி ரங்கராஜ் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Madhampatty Rangaraj photos
4/5

மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படங்கள்!

மாதம்பட்டி தன்னை திருமணம் செய்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். மேலும், தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜின் இனிஷியல் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

Madhampatty Rangaraj photos
5/5

மாதம்பட்டி ரங்கராஜ் புகைப்படங்கள்!

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி தரப்பில் இருந்தும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், வாயில் விரலை வைத்துக் கொண்டு அவர் கொடுத்துள்ள போஸுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+