bredcrumb

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

By Jaya Devi
| Published: Saturday, September 24, 2022, 08:31 [IST]
புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
1/12

மாணிக்கம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலானார். ஆயினும் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்தார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
2/12

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
3/12

விவாகரத்துக்கு பிறகு,  வனிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இருந்தன.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
4/12

அதே நேரம் சின்ன கேப்புக்கு பின்பு விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடிந்தது.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
5/12

பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1இல் கலந்து கொண்டார். அங்கு தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்பதையும் அவர் நிரூபித்தார். அந்த சீசனில் டைட்டில் வின்னரானார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
6/12

பிறகு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். இதன் மூலமும் அவருக்கு சப்ஸ்கிரைபர்கள் கூடினர். அது போல் மேக்கப் செய்வதிலும் வனிதா வல்லவர், அது தொடர்பான டிப்ஸ்களையும் கொடுத்து விட்டார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
7/12

பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
8/12

தற்போது வனிதா விஜயகுமார் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். 41 வயதாகும் வனிதா இப்போதும் முக அழகில் ஜொலிக்கிறார்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க மேடம்...வனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
9/12

அந்கன், வாசுவின் கர்ப்பிணிகள்,பிக்கப் ட்ராப்,கொடூரன், கென்னி,காத்து,ரஜினி என கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல்  கைவசம் வைத்து இருக்கிறார் .

X