bredcrumb

PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!

By Mari S
| Published: Saturday, March 11, 2023, 17:31 [IST]
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
1/14

லியோ படத்தின் ஷூட்டிங்கில் சஞ்சய் தத் இணைந்துள்ள நிலையில், விமான நிலையத்தில் இருந்து செட்டுக்கு அவர் வந்து விஜய்யை சந்திக்கும் காட்சிகள் வரை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
2/14

லியோ படக்குழுவுடன் விஜய், சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ், ஜகதீஷ் பிளிஸ் இருக்கும் செம கூலான போட்டோ. 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
3/14

காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரியில் விஜய் நடித்து வரும் ந் இலையில், அவர்கள் ச்ந்தித்த இடத்திற்கு பேக்ரவுண்டிலும் ஐ லவ் சாக்லெட் என இருப்பது தான் ஹைலைட். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
4/14

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் நடித்து வந்த நிலையில், தற்போது விஜய்யும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வயதான கேங்ஸ்டராக லியோவில் நடித்து வருகிறார். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
5/14

இதுவரை யங் பாயாக வாரிசு படம் வரை நடித்த விஜய் அடுத்து இப்படியொரு வித்தியாசமான லுக்கில் மாஸ் காட்ட காத்திருக்கிறார். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
6/14

எப்படி இருந்தாலும் எல்லாமே லீக் ஆகிடும் என்பதால் அதிகாரப்பூர்வமாகவே தயாரிப்பாளர் லலித்தே எல்லாவற்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு தொடர்ந்து அப்டேட்களாக கொடுத்து வருகிறார். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
7/14

மிஸ்கின், கவுதம் மேனன் எல்லாம் விஜய் உடன் சண்டை போட்டு விட்டு திரும்பிய நிலையில், தற்போது சஞ்சய் தத் காஷ்மீருக்கு விஜய்யுடன் சண்டை செய்ய வந்திருக்கிறார். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
8/14

காரில் இருந்து செம ஸ்மார்ட்டாக இறங்கிய கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத்தை ஓடோடி சென்று அரவணைத்து வரவேற்றார் தளபதி விஜய். 
PHOTOS: ப்பா.. சால்ட் அண்ட் பெப்பர் சும்மா தெறிக்குதே.. லியோ நியூ லுக்கில் கெத்துக் காட்டும் விஜய்!
9/14

விஜய் மற்றும் சஞ்சய் தத் சந்திப்பு வீடியோவின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+