bredcrumb

விஜயகுமார் பேத்தி வளைகாப்பு.. வேறலெவல் பிரம்மாண்டமா பண்ணிட்டாங்களேப்பா!

By Mari S
| Published: Sunday, April 26, 2026, 15:43 [IST]

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா கோகுலின் வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடந்த நிலையில், அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Diya Gokul baby shower
1/7

விஜயகுமாரின் பேத்தி தியா கோகுல் திருமணம் சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். 

Diya Gokul baby shower
2/7

விஜயகுமார் 2 மனைவிகளை திருமணம் செய்து ஏகப்பட்ட பிள்ளைகளுக்கு அப்பாவாக உள்ளார். தற்போது தாத்தாவில் இருந்து கொள்ளு தாத்தாவாக மாறியுள்ளார். 

Diya Gokul baby shower
3/7

விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகளான டாக்டர் தியா - திலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சீக்கிரமே அம்மாவாக போகிறார். 

Diya Gokul baby shower
4/7

தியாவின் சீமந்த சடங்கை வெகு சிறப்பாக விஜயகுமாரின் மகள்கள் மற்றும் மகன் அருண் விஜய் என ஒட்டுமொத்த குடும்பமே கலந்துக் கொண்டு கொண்டாடி தீர்த்தது. 

Diya Gokul baby shower
5/7

விஜயகுமாரின் மகள்களான அனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோர் திவ்யாவை கொண்டாடி தீர்த்து விட்டனர். 

Diya Gokul baby shower
6/7

நாங்களாம் பாட்டி ஆகப் போறோம் என விஜயகுமாரின் மகள்கள் செம ஹேப்பியாக உள்ளனர். 

Diya Gokul baby shower
7/7

ப்ரீத்தா ஹரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியின் அழகான போட்டோக்களை ஷேர் செய்து மகள் தியாவை வாழ்த்தியுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+