"ஐ" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் "சியான் விக்ரம்", கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார் கனேசன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஐ திரைப்படம் சென்னை, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல்,பொள்ளாச்சி, பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.
Read: Complete ஐ கதை
-
விக்ரம்as லிங்கேஸ்வரன்
-
எமி ஜாக்ஸன்as தியா
-
சந்தானம்
-
சுரேஷ் கோபிas வாசுதேவன்
-
tamil.filmibeat.comஇரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.
முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.
உண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும்.
எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்!..
-
Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
-
Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
-
Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
-
Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
-
Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
-
தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agonprabuReportAmazing movie ....vikram is a great actor for ever.....
-
days agoveerappanReportvikram excellent performance
-
days agoAnu KumarReportVikram rocked.. wat hapnd to shankar??? Overall, below (heavy)expectation.
Show All