X
முகப்பு » பிரபலங்கள் » மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

Actress
பயோடேட்டா:  மாளவிகா மோஹனன் 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர், இவர் மலையாள திரைப்படத்தினை தொடர்நது கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  பிறப்பு மாளவிகா மோஹனன் 1993-ம் ஆண்டு மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோஹனன் மற்றும் பீனா மோஹனன் ஆகியோருக்கு மகளாக பிறந்துள்ளார். இவர் கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டாலும்,  மாளவிகா மோஹனன் இவரது குடும்பத்துடன் மும்பையில் கல்வி பயின்று அங்கே வளர்த்துள்ளார். புகைப்படங்கள் :  ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவரின் புகைப்படங்கள் திரைப்படங்கள் :  இவர் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படங்கள் திரையுலக தொடக்கம் / அறிமுகம் திரையுலக பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்துள்ள மாளவிகா மோஹனன், மீடியா சார்ந்த தனது இளங்கலை பட்டத்தினை மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் பயின்றுள்ளார். பின்னர் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய இவரின் தந்தையின் உதவி கொண்டு இவர், மலையாள திரையுலகில் மாடெல்லிங் மற்றும் போட்டோசூட் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு இவர், மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி-யின் மகன் துல்கர் உடன் 2013-ம் ஆண்டு " பட்டம் போலெ " என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நிர்ணநாயகம் , தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார். தனது நடிப்பாலும், கவர்ச்சியான உடல் மற்றும் போட்டோசூட் மூலம் திரையுலகில் பிரபலமான இவர், 2019-ம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். பிரபலம் மாளவிகா மோஹனன் 2019-ம் ஆண்டு தமிழில் பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினாலும், அதே ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும்  மாஸ்டர்   திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். குறைந்த திரையுலக அனுபவம் கொண்டு தனது நடிப்பால் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் இவர் பிரபலமாகியுள்ளார். திரையுலக பயணம் மாளவிகா மோஹனன் 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகினாலும், இவர் மற்ற திரைத்துறையான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார். நடிப்பிலும், கவர்ச்சியிலும் திரைத்துறையில் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தி, பல தரப்பு ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ள, இவர் தளபதி விஜய் படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகைகளும் ஒருவராகியுள்ளார்.
மேலும் படிக்க

மாளவிகா மோகனன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
ஹரி Oct 2025
பா ரஞ்சித் 15 Aug 2024
as Actress
கார்த்திக் நரேன் 11 Mar 2022
லோகேஷ் கனகராஜ் 13 Jan 2021

மாளவிகா மோகனன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மாளவிகா மோகனன்

பெயர் மாளவிகா மோகனன்
பிறந்த தேதி 04 Aug 1992
வயது 33
பிறந்த இடம் Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மாளவிகா மோகனன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

மாளவிகா மோகனன் பிரபலம்

மாளவிகா மோகனன் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+