X
முகப்பு » பிரபலங்கள் » அனுஷ்கா செட்டி
அனுஷ்கா செட்டி

அனுஷ்கா செட்டி

Actress
பயோடேட்டா:  அனுஷ்கா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து, பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவராக விளங்குகிறார்.
மேலும் படிக்க

அனுஷ்கா செட்டி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஹேமந்த் மதுக்கர் 02 Oct 2020
அசோக் ஜி 26 Jan 2018
கே ராகவேந்திர ராவ் 23 Feb 2018
as Actress
ஹரி 09 Feb 2017

அனுஷ்கா செட்டி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அனுஷ்கா செட்டி

பெயர் அனுஷ்கா செட்டி
பிறந்த தேதி 07 Nov 1981
வயது 45
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அனுஷ்கா செட்டி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அனுஷ்கா செட்டி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+