X
முகப்பு » பிரபலங்கள் » கல்கி கோச்லின்
கல்கி கோச்லின்

கல்கி கோச்லின்

Actress
பயோடேட்டா:  கல்கி கோச்லின் இந்திய ஹிந்தி திரைப்பட நடிகை ஆவார். இவர் 2007-ம் ஆண்டு லாக சுனரி மெய்ன் டாக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு தேவ்.டி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்து ஹிந்தி திரையுலகில் பிரபலமானவர். இவர் இத்திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருதினை பிலிம்பேர் குழு வழங்கியது.   இவர் தமிழில் அஜித் குமார் நடித்த ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆனா நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கௌரவ தோற்றத்தில் தோன்றி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  பின்னர் பல பிலிம்பேர் துணை நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 2015-ம் ஆண்டு தேசிய விருதினை பெற்றுள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

கல்கி கோச்லின் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
விஷ்ணுவர்தன் 14 Jan 2025
கெளதம் மேனன் 18 Dec 2020
ஹச் வினோத் 08 Aug 2019

கல்கி கோச்லின்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கல்கி கோச்லின்

பெயர் கல்கி கோச்லின்
பிறந்த தேதி 10 Jan 1984
வயது 42
பிறந்த இடம் pondicherry
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கல்கி கோச்லின் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கல்கி கோச்லின் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+