CelebsbredcrumbLatha Rao
    லதா ராவ்

    லதா ராவ்

    Actress
    லதா ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சின்னத்திரையில் நடித்து திரையுலகிற்குள் பிரபலமானவர். இவர் அப்பா , திருமதி செல்வம் போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி , யங் மங் சங் , நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து... ReadMore
    Famous For
    லதா ராவ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சின்னத்திரையில் நடித்து திரையுலகிற்குள் பிரபலமானவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

    இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில்...
    Read More
    லதா ராவ் கருத்துக்கள்