X
முகப்பு » பிரபலங்கள் » பரவை முனியம்மா
பரவை முனியம்மா

பரவை முனியம்மா

Singer/Actress
பயோடேட்டா:  பரவை முனியம்மா தமிழ்த் திரைப்பட , நாட்டுப்புறப் பாடகி , மற்றும் நடிகையாவார் . மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார் . தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும் , நடிகராகவும் அறிமுகமானார் . காதல் சடுகுடு , பூ , தேவதையைக் கண்டேன் என இருபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் . தூள் படத்தில் இடம்பெறும் ' சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி ' என்ற பாடல் இவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டியது . இந்த பாடத்திற்கு பின்னர் ஒரு குணச்சித்திர நடிகையாகவும் , பிரபல நாட்டுப்புற பாடகியாகவும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார் . பரவை முனியம்மா , மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற ஊரை சேர்ந்தவர் , இவர் ஏராளமான கிராமிய பாடல்கள் , சினிமா பாடல்கள் பாடியவர் . சுமார் 50- க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் . தமிழக அரசின் ' கலைமாமணி விருது ' உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர் , கடந்த 2014- ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் ' மான் கராத்தே ' படத்தில் கடைசியாக நடித்திருந்தார் . பரவை முனியம்மா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் 29. 03. 2020 அதிகாலை 2.30 மணிக்கு காலமானார் .
மேலும் படிக்க

பரவை முனியம்மா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஜெய்சன் 04 Aug 2017
திருக்குமரன் 04 Apr 2014
as Actress
சிவா 10 Jan 2014
ஹரி 07 Jul 2011

பரவை முனியம்மா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பரவை முனியம்மா

பெயர் பரவை முனியம்மா
பிறந்த தேதி 1943
வயது 83
பிறந்த இடம் மதுரை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பரவை முனியம்மா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

பரவை முனியம்மா பிரபலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+