X
முகப்பு » பிரபலங்கள் » பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த்

Actress
பயோடேட்டா:  பிரியா ஆனந்த் , தமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பதின்னைந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க

பிரியா ஆனந்த் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
செல்வராகவன் 17 Jul 2026
as Actress
எஸ் பி ஹோசிமின் 25 Apr 2025
தியாகராஜன் 09 Aug 2024
ஆர் கண்ணன் 26 May 2023

பிரியா ஆனந்த்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பிரியா ஆனந்த்

பெயர் பிரியா ஆனந்த்
பிறந்த தேதி 17 Sep 1986
வயது 40
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பிரியா ஆனந்த் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

பிரியா ஆனந்த் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+