X
ரம்பா

ரம்பா

Actress/Actor
பயோடேட்டா:    ரம்பா   ஓர் இந்தியத் திரைப்பட   நடிகை   ஆவார் . அவருடைய இயற்பெயர்   விசயலட்சுமி ஆகும் . திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில்   அம்ரிதா   எனவும் , பின்   ரம்பா   எனவும் மாற்றி வைத்துக்கொண்டார் . அவர்   ஆந்திர மாநிலம்   விசயவாடா வைச் சேர்ந்தவர் . அவர்   தெலுங்கு ,  தமிழ் , மலையாளம் ,  இந்தி ,  கன்னடம் ,  பெங்காலி   மற்றும்   போஜ்புரி   மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் . கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான   மானாட மயிலாட   நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார் .   ரம்பா நடித்த முதல் படம் ஈ . வி . வி . சத்யநாராயணா இயக்கிய 1993 ஆம் ஆண்டு வெளியான   ஆ ஒக்கடு அடக்கு   என்ற தெலுங்குப் படமாகும் . மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992 ஆம் ஆண்டு வெளியான   சர்கம்   ஆகும் . அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம்   சம்பகுளம் தச்சன்   ஆகும் . தமிழில் அவர் நடித்த முதல் படம்   கதிர்   இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான   உழவன்   ஆகும் . அவருடைய இரண்டாவது படமான   உள்ளத்தை அள்ளித்தா   வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது . அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர் . ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து   த்ரீ ரோசஸ்   என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார் . அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்தனர் . ரம்பா நடித்த   குயிக் கன் முருகன்   என்ற திரைப்படம் ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது . அதில் அவர் நடித்த   மேங்கோ டாலி   என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார் . தற்பொழுது கனடா நாட்டைச் சேர்ந்த   மேஜிக் உட்   என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்    
மேலும் படிக்க

ரம்பா திரைப்படங்கள்

ரம்பா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரம்பா

பெயர் ரம்பா
பிறந்த தேதி 05 Jun 1978
வயது 48
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரம்பா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ரம்பா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+