X
முகப்பு » பிரபலங்கள் » சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால்

Actress
பயோடேட்டா:  சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி  விளம்பர படங்களில் நடித்துள்ளார். பிரபலம் 2018-ம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதே 2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துள்ளார். கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர் நடித்த  திரைப்படங்கள்  மற்றும் இவரின்  புகைப்படங்களுக்கு பிக் பாஸ் இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க

சாக்ஷி அகர்வால் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சக்தி சிதம்பரம் Apr 2027
as Actress
ஜிஜே சத்யா Aug 2026
அஞ்சனா அலிகான் Nov 2025
as Actress
ஜே எஸ் கே 14 Feb 2025

சாக்ஷி அகர்வால்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சாக்ஷி அகர்வால்

பெயர் சாக்ஷி அகர்வால்
பிறந்த தேதி 20 Jul 1990
வயது 36
பிறந்த இடம் Almora, Uttaranchal
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சாக்ஷி அகர்வால் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சாக்ஷி அகர்வால் பிரபலம்

சாக்ஷி அகர்வால் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+