X
முகப்பு » பிரபலங்கள் » சிரத்தா ஸ்ரீநாத்
சிரத்தா ஸ்ரீநாத்

சிரத்தா ஸ்ரீநாத்

Actress
பயோடேட்டா:  சிரத்தா ஸ்ரீநாத் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடிப்பவர். இவரது திரைப்பயணம் 2015-ம் ஆண்டு  கோஹினூர் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்பு 2016-ம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். 2017-ம் ஆண்டு தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நாயகியாக வளம்வருகிறார். சிரத்தா ஸ்ரீநாத் ஜம்மூ காசுமீரில் உள்ள படைத்துறை மருத்துவமனையில் செப்டம்பர் 29, 1990 இல் பிறந்தார். இவர் கன்னடர் பிராமணர் குடும்பத்தைச் சார்ந்தவர் இவரின் தந்தை இந்தியத் தரைப்படையின்  அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவரின் தாய் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். இவர் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வாழ்ந்துள்ளார்.  சிக்கந்தராபாத் ஆர். கே புரம் இராணுவப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். அதன் பின் பெங்களூர் சென்று சட்டம் பயின்றார்.
மேலும் படிக்க

சிரத்தா ஸ்ரீநாத் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பிரவீன் கே 31 Oct 2025
யுவராஜ் தயாளன் 06 Oct 2023
தீபக் 09 Dec 2022
as Actress
திலீப் குமார் 08 Jan 2021

சிரத்தா ஸ்ரீநாத்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சிரத்தா ஸ்ரீநாத்

பெயர் சிரத்தா ஸ்ரீநாத்
பிறந்த தேதி 29 Sep 1990
வயது 36
பிறந்த இடம் karnataka
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சிரத்தா ஸ்ரீநாத் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சிரத்தா ஸ்ரீநாத் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+