X
முகப்பு » பிரபலங்கள் » சிந்து மேனன்
சிந்து மேனன்

சிந்து மேனன்

Actor/Actress
பயோடேட்டா:  சிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். சிந்து கருநாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.
மேலும் படிக்க

சிந்து மேனன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
அறிவழகன் 11 Sep 2009
as Actress
வின்சென்ட் செல்வா 19 Jun 2002
கே எஸ் ரவிக்குமார் 31 Aug 2001

சிந்து மேனன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சிந்து மேனன்

பெயர் சிந்து மேனன்
பிறந்த தேதி 17 Jun 1985
வயது 41
பிறந்த இடம் கேரளா
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சிந்து மேனன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சிந்து மேனன் புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+