Celebs»Surender Reddy
    சுரேந்தர் ரெட்டி

    சுரேந்தர் ரெட்டி

    Director
    Born : 07 Dec 1975
    Birth Place : Telangana
    சுரேந்தர் ரெட்டி இந்திய தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு அதநோக்காதே எனும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கி அறிமுகமானவர். இவரின் முதல் திரைப்படத்திற்க்கே சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த இயக்குனர் என விருதுகளை பெற்றுள்ளார், மேலும் ரேஸ் குராம், கிக் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற தனிஒருவன்... ReadMore
    Famous For
    சுரேந்தர் ரெட்டி இந்திய தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு அதநோக்காதே எனும் தெலுங்கு திரைப்படத்தை இயக்கி அறிமுகமானவர்.

    இவரின் முதல் திரைப்படத்திற்க்கே சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த இயக்குனர் என விருதுகளை பெற்றுள்ளார், மேலும் ரேஸ் குராம், கிக் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற தனிஒருவன் திரைப்படத்தை தெலுங்கில் துருவ என ரீமேக்...
    Read More
    சுரேந்தர் ரெட்டி கருத்துக்கள்