X
தவசி

தவசி

Actor
பயோடேட்டா:  தவசி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராக பிரபலமானவர். இவர் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், 2013-ஆம் ஆண்டு வெளியான 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் இருந்து ஒரு முக்கிய நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார். இவர்  கிராமப்புற திரைக்கதையில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொடிவீரன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இறப்பு தவசி, உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி 2020 நவம்பர் 24ல் காலமானார்.
மேலும் படிக்க

தவசி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சிவா 04 Nov 2021

தவசி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

தவசி

பெயர் தவசி
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

தவசி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+