X
தமிழ் » திரைப்படங்கள் » ஆவிக்குமார்
ஆவிக்குமார்

ஆவிக்குமார்

Thriller | 24 Jul 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஆவிக்குமார் கதை

ஆவிக்குமார் தமிழ் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் காண்டீபன் இயக்க, உதயா, கனிகா திவாரி, நசார், ஜெகன், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
Read More

ஆவிக்குமார் நடிகர்கள் & படக்குழுவினர்

ஆவிக்குமார் அணியின் தகவல்

இயக்குனர் காண்டீபன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஆவிக்குமார் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இந்த பேய்ப் பட சீஸனில் வந்திருக்கும் இன்னுமொரு படம் ஆவிகுமார். பேய்ப் படம் என்பதற்காக இஷ்டத்துக்கும் ரீல் சுத்தாமல், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்கள். கதையின் நாயகனாக வந்து கவர்கிறார் உதயா. கதைக்கும் காட்சி அமைப்புக்கும் என்ன தேவையோ அந்த அளவு அடக்கமாக நடித்திருக்கிறார். காதலியின் ஆவியையும் உடலையும் சேர்த்து வைக்க அவர் போராடும் காட்சிகளில் கதைக்குள்ளே முழுமையாக போய்விடுகிறோம். எடுத்துக் கொண்ட கதை மற்றும் களம் புதிது மட்டுமல்ல, ரசிக்கும்படியாகவும் இருப்பதுதான் ஆவிகுமாரின் ப்ளஸ். ஆனால் காமெடியிலும், சில பாத்திரங்களைக் கையாள்வதிலும் தனி கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் வேறு ரேஞ்சுக்குப் போயிருக்கும். ஆனால் ஆவிகுமாரை ரசிக்க இந்த மைனஸ்கள் பெரிய தடையல்ல!

ஆவிக்குமார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஆவிக்குமார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+