X
தமிழ் » திரைப்படங்கள் » அரிமா நம்பி
அரிமா நம்பி

அரிமா நம்பி

Action | Romance | 04 Jul 2014 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

அரிமா நம்பி கதை

அரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும். நடிகர் விக்ரம் பிரபு, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன்ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பில் உருவான  இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.  அர்ஜுன் கிருஷ்ணா (விக்ரம் பிரபு) மற்றும் அனாமிகா ரகுநாத் (பிரியா ஆனந்த்) இருவரும் ஹோட்டலில் சந்திக்கின்றனர். அவர்களுடைய முதல் சந்திப்பில் இருவரும் காதல் வயப்படுகின்றனர். அர்ஜுன் அனமிகாவின் வீட்டிற்கு செல்லும் போது அநமிகாவை கடத்துகிறார்கள். அர்ஜுன்  பல போராட்டத்திற்கு கடத்தியவர்களை  கண்டறிந்து அநமிகாவை விடுவிக்கின்றார். பிறகு, அனமிக்காவை  காப்பாற்றியதற்கு அர்ஜுனையும் கொல்லநினைக்கின்றனர். அவர்களிடமிருந்து அர்ஜுன் தப்பித்தாரா?  அனாமிக்கவை கடத்தியதற்கான காரணத்தை கண்டறிந்தார? என்பு மீதி கதை.
Read More

அரிமா நம்பி நடிகர்கள் & படக்குழுவினர்

அரிமா நம்பி அணியின் தகவல்

இயக்குனர் ஆனந்த் சங்கர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ட்ரம்ஸ் சிவமணி
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அரிமா நம்பி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com

அரிமா நம்பி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அரிமா நம்பி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+