X
அசுரகுரு

அசுரகுரு

Action | Drama | Thriller | 13 Mar 2020 | 122 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

அசுரகுரு கதை

அசுரகுரு இயக்குனர் அ. ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜே எஸ் பி சதீஷ் தயாரிக்க, இசையமைப்பாளர்  சைமன் கே கிங் பின்னணி இசையில், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் லாரென்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் பல தடைகளை தாண்டி 2002 மார்ச் 13ல் தமிழ் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இயக்குனர் எ. ராஜ்தீப், இயக்குனர் மோகன் ராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நாயகியாக மஹிமா நம்பியார் மற்றும் நகைச்சுவையாளர் யோகிபாபு மற்றும் நாகிநீடு, சுப்பாராஜு, குமரவேல் என பல திரைப்பட முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
Read More

அசுரகுரு நடிகர்கள் & படக்குழுவினர்

அசுரகுரு அணியின் தகவல்

இயக்குனர் அ. ராஜ்தீப்
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம்
தொகுப்பாளர் லாரென்ஸ் கிஷோர்
இசை கணேஷ் ராகவேந்திரா
தயாரிப்பாளர் ஜே எஸ் பி சதீஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அசுரகுரு ட்ரெய்லர்

Video Thumbnail

அசுரகுரு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அசுரகுரு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+