X
தமிழ் » திரைப்படங்கள் » சண்டி வீரன்
சண்டி வீரன்

சண்டி வீரன்

Action | Drama | 07 Aug 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சண்டி வீரன் கதை

சண்டி வீரன் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்க, அதர்வா, கயல் புகழ் ஆனந்தி, மற்றும் லால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை பாலா தயாரிக்க, அருணகிரி இசையமைத்துள்ளார்.
Read More

சண்டி வீரன் நடிகர்கள் & படக்குழுவினர்

சண்டி வீரன் அணியின் தகவல்

இயக்குனர் சற்குணம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அருணகிரி
தயாரிப்பாளர் பாலா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சண்டி வீரன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன். காவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.

சண்டி வீரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சண்டி வீரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+