எலி

  எலி

  Release Date : 19 Jun 2015
  2.5/5
  Critics Rating
  5/5
  Audience Review
  எலி 2015-ம் ஆண்டு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் யுவராஜ் தயாளன் இயக்க, வடிவேலு நடிக்கின்றார்.
  • யுவராஜ் தயாளன்
   Director
  • வித்யாசாகர்
   Music Director
  • புலமைபித்தன்
   Lyricst
  • விவேகா
   Lyricst
  • tamil.filmibeat.com
   2.5/5
   தனது மறுபிரவேசப் படமான தெனாலிராமனில் விட்டதைப் பிடிக்க, அதே இயக்குநரின் துணையுடன் எலி அவதாரமெடுத்திருக்கிறார் காமெடிப் புலியான வடிவேலு.

   இயக்குநரை வடிவேலு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா.. அல்லது காமெடிப் புலியான வடிவேலுவை இயக்குநர் சரியாக உபயோகப்படுத்த தவறிவிட்டாரா? அட இருவரிடமுமே சரக்கு அவ்வளவுதானா? என்றெல்லாம் கேட்க வைக்கிறது இந்த எலி.

   சதா வருகிறார். இரண்டு பாடல்களுக்கு நடனமாடுகிறார். பார்க்க பவாயில்லை என்று சொல்லுமளவுக்கு மேக்கப். கண்டிப்பாக இனி கொஞ்ச நாளைக்கு வடிவேலு டூயட் பாடக் கூடாது, பெண் வேஷத்தில் வரக் கூடாது என்று தடை போட வேண்டும்...