X
தமிழ் » திரைப்படங்கள் » என் காதலி சீன் போடுறா
என் காதலி சீன் போடுறா

என் காதலி சீன் போடுறா

Comedy | Drama | 13 Sep 2019 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

என் காதலி சீன் போடுறா கதை

என் காதலி சீன் போடுறா இயக்குனர் ராம் சேவா இயக்கத்தில் அங்காடி தெரு புகழ் மகேஷ் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜோசப் பேபி தயாரிக்க இசையமைப்பாளர் அண்ரிஷ் இசையமைத்துள்ளார். கதை சீன் போடும் காதலியை ஹீரோ கஷ்டப்பட்டு கரெக்ட் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் என் காதலி சீன் போடுறா திரைப்படம். அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டுக்கொள்ளாமல் 'சீன்' போடுகிறார். தனது அண்ணியின் உதவியுடன் ஷாலுவை கரெக்ட் செய்கிறார். அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் எண்ட்ரியாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கு இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா என்பதே மீதிக்கதை.
Read More

என் காதலி சீன் போடுறா நடிகர்கள் & படக்குழுவினர்

என் காதலி சீன் போடுறா அணியின் தகவல்

இயக்குனர் ராம் சேவா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அண்ரிஷ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

என் காதலி சீன் போடுறா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
'சின்ன மச்சான்' அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.

என் காதலி சீன் போடுறா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

என் காதலி சீன் போடுறா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+