X
தமிழ் » திரைப்படங்கள் » எனக்கு வாய்த்த அடிமைகள்
எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள்

Comedy | Romance | 02 Feb 2017 | 135 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

எனக்கு வாய்த்த அடிமைகள் கதை

எனக்கு வாய்த்த அடிமைகள் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில், ஜெய், பிரணிதா, கருணாகரன், காளி வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் நவீன் ஆகியோர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. கதை : ஜெய், கருணக்காரன், காளி வெங்கட் மற்றும் நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய மூவரும் நண்பர்கள். வெவ்வேறு வேலைகளில் இருந்தாலும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடில்லாமல் இருக்கின்றனர். ஜெய் முதல் சந்திப்பிலே பிரணிதா மேல் காதல் கொள்கிறார். ஜெய் தன் காதலை கூற, ப்ரணிதா அதனை ஏற்க மறுக்கிறார். இதனால், மிகுந்த வேதனைக்குள்ளாகும் ஜெய், தன் நண்பர்களுக்கு தெரிந்தால் கேலி செய்வார்கள் என நினைத்து வேதனைக்குள்ளாகிறார். அவரின் மனஅழுத்தமும் யாரிடமும் பகிர விருப்பமின்மையும் அவரை தற்கொலைக்கு தள்ளுகிறது.  மறுபுறம் அவரின்அ மூன்று நண்பர்களையும் காவல்துறை கைது செய்கிறது. ஜெய் தன்னுடைய தற்கொலை செய்யும் முயற்சியிலிருந்து எவ்வாறு வெளிவந்தார். தன்னுடைய நண்பர்களை எவ்வாறு காப்பாற்றினார், ப்ரணிதா மேல் ஜெய்க்கு உள்ள காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 
Read More

எனக்கு வாய்த்த அடிமைகள் நடிகர்கள் & படக்குழுவினர்

எனக்கு வாய்த்த அடிமைகள் அணியின் தகவல்

இயக்குனர் மகேந்திரன் ராஜமணி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எனக்கு வாய்த்த அடிமைகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+