இறைவி

  இறைவி

  Release Date : 03 Jun 2016
  3/5
  Critics Rating
  2.75/5
  Audience Review
  இறைவி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் மசாலா திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் இசையமைத்துள்ளார்.
  • கார்த்திக் சுப்பராஜ்
   Director
  • சி வி குமார்
   Producer
  • சந்தோஷ் நாராயணன்
   Music Director
  • tamil.filmibeat.com
   3/5
   தனது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இம்மியளவு கூடத் தொடர்பே இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். யாரும் தொடத் தயங்கும் கதையை, பிரமாதமான நடிகர்களைக் கொண்டு வித்தியாசமாகத் தர முயன்றிருக்கிறார், இறைவியாக.

   ஆண்களுக்கு என்றல்ல... மனித சமூகத்துக்கே ஆதாரம் பெண்தான். அந்தப் பெண்ணை ஆண்கள் அலைக்கழிப்பதும், அழ வைப்பதும், அனாதரவாகத் தவிக்கவிடுவதும் படிக்காத, படித்த, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இன்னமும் தொடர்கிறது.

   இப்படி ஆண்களால் அலைக்கழிக்கப்படும் சில பெண்களின் கதை(கள்)தான் இறைவி.

   கோடம்பாக்கமே பேய் மோகத்திலும், அரைவேக்காட்டு நகைச்சுவை வியாபாரத்திலும் விழுந்து கிடக்க, என்வழி தனிவழி என புதிய முயற்சியைத் தொடர்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

   திரைக்கதைக்கான பிள்ளையார் சுழி போடும்போதே இந்த சினிமா டை..
  • days ago
   Gak
   Report
   Iraivi really fantastic excellent story editing super screenplay nice
  • days ago
   S.arun
   Report
   very perfect film. Tamil cinema next level.karthik sir next film iam waitting.
  • days ago
   glovetas
   Report
   haha