X
தமிழ் » திரைப்படங்கள் » ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்
ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்

Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் கதை

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் ஹாலிவுட் இயக்குனர் ஜேக் கஸ்டன் இயக்கத்தில் டுவெயின் ஜான்சன், நிக் ஜோன்ஸ், கெவின் ஹார்ட் நடிக்கும் நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் டுவெயின் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர் டேனி கார்சியா இணைந்து இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹென்றி ஜாக்கமன் இசையமைத்துள்ளார். கற்பனை மற்றும் நகைச்சுவை நிறைந்த சாகச படமாக உருவாகும் இத்திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் க்யூலா படோஸ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஸ்டீவ் எட்வர்ட்ஸ் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இ ப் படத்தினை கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் செவென் பக்ஸ் ப்ரோடுச்டின் நிறுவனம் இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.  ஜூமான்ஜி திரைப்படத்தினை பற்றிய தகவல்கள் ஜூமான்ஜி திரைப்படம் 1995-ம் ஆண்டு அமெரிக்கா நாட்டில் வெளியான ஒரு நகைச்சுவை மற்றும்  கற்பனை   திரைப்படம்.  ஜூமான்ஜி திரைப்படத்தி ன்   திரைக்கதையில்  பல  சாகசங்கள் நிறைந்த ஒரு நகைச்சுவை படமாக பல தரப்பு மக்களை கவர்ந்து பிரபலமாகியது. ஜூமான்ஜி படத்தினை அடுத்தடுத்து உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் 2017-ம் ஆண்டு டுவெயின் ஜான்சன் முன்னணி கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் பிரபலமாகியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக "ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படமாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் கதை நண்பர்களிடம் இருந்து விலகி வாழ்க்கையில் தனிமையில் வாழும் ஸ்பென்சர் மீண்டும் ஜூமான்ஜி உலகத்திற்குள் செல்கிறார். இவைரை தேடி வரும் இவரது நண்பர்கள் ஆன்டனி, மார்தா மற்றும் பெத்தனி மூவரும் ஸ்பென்ஸர்-யை சந்திக்க வருகின்றனர். வீட்டில் ஸ்பென்சர் இல்லாததால் அவரின் அறையில் ஜூமான்ஜி விளையாட்டு தொலைக்காட்சியில் தெரிவதை கண்ட நண்பர்கள் இவரை காப்பாற்ற மீண்டும் அந்த விளையாட்டிற்குள் செல்கின்றனர்.  எதிர்பாராத விதமாக ஸ்பென்சர்-ன் தாத்தா மற்றும் தாத்தா-வின் நண்பர் மைலோ வாக்கர் இருவரும் விளையாட்டிற்குள் வருகின்றனர். ஜூமான்ஜி விளையாட்டில் தற்போது காட்டு பகுதிகளில் விலங்குகளுடன் போட்டியிட்டு தனது நண்பனை மீட்டார்களா என்பதே படத்தின் சாகசங்கள் நிறைந்த சுவாரஸ்யமான நகைச்சுவை திரைப்படம்.
Read More

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் அணியின் தகவல்

இயக்குனர் ஜேக் கஸ்டன்
ஒளிப்பதிவாளர் க்யூலா படோஸ்
தொகுப்பாளர் ஸ்டீவ் எட்வர்ட்ஸ்
இசை ஹென்றி ஜேக்மேன்
தயாரிப்பாளர் டுவைன் ஜான்சன், டேனி கார்சியா, மாட் டோல்மாச்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இப்படத்தை ஹாலிவுட் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆக இருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+