கடுகு

  கடுகு

  U | Comedy
  Release Date : 24 Mar 2017
  Critics Rating
  4.25/5
  Audience Review
  கடுகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத், பாரத் சீனி, ராதிகா பிரசித்தா, மற்றும் இவர்களுடன் ராஜகுமாரனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷம் போடும் கலைஞனாக நடித்துள்ளார்.
  • விஜய் மில்டன்
   Director
  • சூர்யா சிவகுமார்
   Producer