X
கங்காரு

கங்காரு

Drama | 24 Apr 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கங்காரு கதை

கங்காரு தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை சாமி இயக்க, அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி மற்றும் பிரியங்கா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Read More

கங்காரு நடிகர்கள் & படக்குழுவினர்

கங்காரு அணியின் தகவல்

இயக்குனர் சாமி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கங்காரு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதைகளைப் படமாக்கி வந்த சாமி, தனக்குத் தானே வேப்பிலை அடித்துக் கொண்டார் போலிருக்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசத்தில் எந்த வில்லங்கமும் பண்ணாமல், ஒரு கங்காருக்கும் அதன் குட்டிக்குமான தாய்மையுடன் ஒப்பிட்டிருக்கிறார் இந்த கங்காருவில். பொதுவாக டாக்டர் பாத்திரங்கள் ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆகிவிட்டதால் அதில் யார் வந்தாலும் கேலிக்குள்ளாகிவிடுவார்கள். விதிவிலக்கு இந்தப் படத்தில் நடித்துள்ள வெற்றிக் குமரன். ஒரு காட்சி என்றாலும் பளிச்சென்று மனதில் நிற்கிறார் இந்த டாக்டர்! முன்பாதியை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் படமும் எந்த உறுத்தலுமின்றி ரசிக்க வைத்திருக்கும்!

கங்காரு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கங்காரு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+