
காட்டுப்பய சார் இந்த காளி
Release Date :
03 Aug 2018
Audience Review
|
காட்டுப்பய சார் இந்த காளி இயக்குனர் யுரேகா இயக்கத்தில், ஜெய்வந், அபிஷேக், மூணாறு ரமேஷ் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம்.
கதை:
சென்னை மாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ ஒருவன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எரித்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா... அதை மையமாக வைத்து தான் காட்டுப்பய சார் இந்த காளி படத்தை உருவாக்கியிருக்கார் இயக்குனர் யுரேகா. அநியாய வட்டிக்கு மக்களுக்கு கடன் கொடுத்து வதைக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் வாகனங்களும், அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்களையும் சைக்கோ ஒருவன்...
-
யுரேகாDirector
-
tamil.filmibeat.comபடத்தின் கதை கந்துவட்டி கொடுமைக்கு எதிரானது. ஆனால் அதைவிட்டுவிட்டு, எங்கெங்கோ சென்று, எதை எதையோ பேசி திரும்புகிறார் இயக்குனர். அதனால் படம் பார்க்கும் போது அலுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. நல்ல கதை கருவை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு ஓவர் டோஸ் படத்தை எடுத்திருக்க வேண்டாம். ஆனால் மக்களை குழப்பியாவது படத்தின் சஸ்பென்சை க்ளைமாக்ஸ் வரை நீட்டித்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் வரும் பெரிய பெரிய வசனங்கள், கதை தேவையில்லாத தனி பிரச்சாரமாக மாறிவிடுகிறது. தற்போது வரும் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, மேக்கிங் விஷயத்தில் பெரும் சொதப்பல் யுரேகா. என்ன தான் இந்த காளி காட்டுப்பயலா இருந்தாலும், படம் பார்க்க வர்றவங்களையா இம்சை செய்வான். இருந்தாலும் நல்ல மெசேஜ் தான் சொல்கிறான் 'காட்டுப்பய சார் இந்த காளி'...
-
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
-
தம்பி அது லியோ காஃபி இல்லப்பா... தளபதி 67 டைட்டில்.. விழுந்து விழுந்து சிரித்த அஜித்தின் வீடியோ
-
LEO: லியோ டைட்டிலை விட அதிகம் ட்ரெண்டாகும் ரோலக்ஸ்... லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?
-
விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!
-
LEO: ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ் சூர்யா... லியோ சிங்கமாக விஜய்... லோகேஷின் சம்பவம் லோடிங்
-
லியோ டைட்டில் ரிலீஸ்.. விஜய் -லோகேஷ் பகிர்ந்த டைட்டில்.. குவியும் லைக்ஸ்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்