சிக்சர்

  சிக்சர்

  U | Comedy
  Release Date : 30 Aug 2019
  Director : சச்சி
  2/5
  Critics Rating
  3.5/5
  Audience Review
  சிக்சர் இயக்குனர் சச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை வால்மேட் நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

  கதை 
  சின்னதம்பி படத்துல வரும் கவுண்டமணியின் தற்போதை வெர்ஷன் தான் ஹீரோ வைபவ். பகல் முழுவதும் வெளியில் சுற்றும் வைபவ், மாலை 6 மணி அடிக்கும் போது டான் என வீட்டில் இருப்பார். இதனால் அவருக்கு நண்பர்கள் வைக்கும் பட்டப்பெயர் ஆறுமணிக்காரன். அம்மா ஸ்ரீரஞ்சனியும், அப்பா இளவரசும், மகனுக்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பது என...
  • சச்சி
   Director
  • ஸ்ரீதர்
   Producer
  • ஜிப்ரான்
   Music Director
  • பில்மிபீட்
   2/5
   இதில் ஹைலைட் காமெடி இளவரசு காட்சிகள் தான். டெராக வந்து உட்காரும் வில்லன் ஏஜேவை பார்த்து பெண் புரோக்கர் வந்திருக்கிறார் என சீரியஸாக கலாய்ப்பது, வைபவின் போனில் லல்வாணியின் காலை ஆன் செய்வது என தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் இளவரசு. இந்த படத்திலும் சதீஷின் ஒன்லைன்கள் செமையாக ஒர்க்கவுட் ஆகியிருக்கு. சிக்சர் அடிக்காவிட்டாலும், பல பவுன்டரி விளாசுகிறார்.