X
தமிழ் » திரைப்படங்கள் » ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்
ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்

Action | Adventure | Fantasy | 16 Dec 2021 | 148 Mins
Tamil

2.5 /5 Users

4.5 /5 Filmibeat

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் கதை

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் இயக்குனர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹொலண்ட், பெஞ்சமின், ஜாக்சன் நடித்துள்ள அதிரடி மற்றும் அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் மற்றும் எமி பாஸ்கல் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் மைக்கெல் கியச்சினோ இசையமைத்துள்ளார். ஸ்பைடர் மேன் சிலந்தி மனிதன் என்று தமிழில் அழைக்கப்படும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரமானது மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் ஸ்டான் லீ என்பவரால் உருவாக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டுகளில் மார்வெல் நிறுவனத்தின் நிதி பற்றாக்குறையால் மார்வெல் நிறுவனம் ஒரு சில கதாபாத்திரங்களின் உரிமையை வேறு நிருவத்திற்கு விற்கத்தொடங்கியுள்ளது. அச்சமயம் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் உரிமையை ஸோனி பிக்சார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஸ்பைடர் மேன் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் இருநிறுவதின் அனுமதியுடனே வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ திரைப்படமான இத்திரைப்படத்தினை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் ஸோனி பிக்சார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர் மேன் திரைப்படத்தினை தொடர்ந்து, தற்போது வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாளில் மார்வெல் மற்றும் டிஸ்னி பிக்சார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்று ஸோனி நிறுவனம் பிரிந்துள்ளது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் காப்பிடு வைத்துள்ள ஸோனி நிறுவனம் இனி மார்வெல் யுனிவெர்ஸ் மற்றும் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற போவதில்லை, ஸ்பைடர் மேன் திரைப்படம் புது பொலிவுடன் இனி உருவாக்கப்படும் என ஸோனி நிறுவனம் கூறியுள்ளது. இதனை தொடர்நது மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் ஸ்பைடர் மேன் சீரிஸ் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
Read More

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் நடிகர்கள் & படக்குழுவினர்

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் அணியின் தகவல்

இயக்குனர் ஜான் வாட்ஸ்
ஒளிப்பதிவாளர் மாவோரோ ஃபியோர்
தொகுப்பாளர் NA
இசை மைக்கெல் கியச்சினோ
தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ், எமி பாஸ்கல்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+