X
டாணா

டாணா

Drama | 24 Jan 2020 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

டாணா கதை

டாணா இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைமாமணி தனது நோபல் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் சிவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக படத்தொகுப்பாளர் பிரசன்னா பணியாற்றியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் உடன் யோகிபாபு, நந்திதா ஸ்வீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டாணா படத்தின் கதை டாணாகாரன் என்றால் போலீஸ்காரன். டாணாகாரன் வாழ்ந்த ஊரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார் பாண்டியராஜன் அவரது மனைவி உமா பத்மநாபன். இவர்களது அன்பு மகன் தான் வைபவ்.இவர்கள் வசித்து வரும் ஊரில் பல காலமாக ஒரு பெரிய சிலை போலீஸ் உடையில் அங்கு உள்ளது. அது தான் டாணாக்காரன் சிலை.  போலீஸ் இல்லாத காலத்தில் கூட அவர்களை காப்பாற்றும் என்று நம்பி அச்சிலை நிறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அந்த ஊருக்கு அச்சிலை தான் காவல் தெய்வம்.  வைபவ்வை அப்பா பாண்டியராஜன் சிறு வயது முதல் போலீஸ் உத்தியோகம் காட்டி வளர்க்கிறார் . வளர்ந்த பிறகு அவனை போலீஸ்காரனாக மாற்ற அப்பா பாண்டியராஜன் முயலுகிறார் அவர் போலீஸ் ஆனரா இல்லையா என்பதே மீதி கதை. ப்ரோமோஷன்ஸ் இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரானது 2019 மே 28ல் இணையதளத்தில் வெளியானது. 
Read More

டாணா நடிகர்கள் & படக்குழுவினர்

டாணா அணியின் தகவல்

இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி
ஒளிப்பதிவாளர் சிவா
தொகுப்பாளர் பிரசன்னா
இசை விஷால் சந்திரசேகர்
தயாரிப்பாளர் கலைமாமணி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டாணா விமர்சகர்களின் விமர்சனம்

பிலிமிபீட்
டாணாகாரன் என்றால் போலீஸ்காரன்.

டாணா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டாணா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+