X
தமிழ் » திரைப்படங்கள் » தலைவன் இருகின்றான்
தலைவன் இருகின்றான்

தலைவன் இருகின்றான்

Action | 2020 |
Tamil

தலைவன் இருகின்றான் கதை

தலைவன் இருக்கின்றான் உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி தானே நாயகனாக நடிக்கும் அரசியல் திரைப்படம். இத்திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ஆர்.கே.ஃப்.ஐ தயாரிப்பு நிறுவனத்துடன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன்-ன் லைக்கா புரொடக்‌ஷன் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தலைவன் இருக்கின்றான் திரைப்படம் பற்றி வெளிவந்துள்ள தகவல்கள் முழுக்க முழுக்க இந்திய அரசியலமைப்பை சார்ந்தும், அரசியலில் சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டுள்ள பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான திரைக்கதையினை கொண்டு உலக நாயகன் கமல் ஹாசன் இத்திரைப்படத்தினை அரசியல் மற்றும் அதிரடி திரில்லர் படமாக உருவாக்குகிறார். தலைவன் இருகின்றான் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் கமலுடன் நடிகர் சைப் அலி கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து, இத்திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நகைச்சுவையாளராக நடிக்கவுள்ளார். தலைவன் இருக்கிறான் திரைப்படம் கமல் ஹாசன் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தேவர் மகன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவர் மகன் திரைப்படத்தில் ஒரு சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலு இத்திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தினை தொடர்ந்து நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. (தலைவன் இருக்கிறான் திரைப்படம் தேவர் மகன் திரைப்படத்தின் தொடர்ச்சி என்னும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை).
Read More

தலைவன் இருகின்றான் நடிகர்கள் & படக்குழுவினர்

தலைவன் இருகின்றான் அணியின் தகவல்

இயக்குனர் கமல் ஹாசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் கமல் ஹாசன், சுபாஸ்கரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

×
2.6 /5 Your Rating

தலைவன் இருகின்றான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+