TamilbredcrumbMoviesbredcrumbThorati
    தொரட்டி

    தொரட்டி

    2 hrs 8 mins | Action
    Release Date : 02 Aug 2019
    3.5/5
    Critics Rating
    2.75/5
    Audience Review
    தொரட்டி இயக்குனர் பி.மாரிமுத்து இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் ஷாமான் மித்ரு, சத்யகலா நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் நாயகன் ஷாமான் மித்ரு தயாரிக்க, இசையமைப்பாளர் வெட் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.

    கதை
    மாயன் குடும்பமும், செம்பொண்ணின் குடும்பமும் பரம்பரை பரம்பரையாக கிடை போட்டு ஆடு மேய்க்கும் கீதாரிகள். அழகு தான் மாயனின் அப்பா. தேவக்கோட்டை அருகே விளைநிலங்களில் ஆடுகளைக் கொண்டு கிடை போட்டு பிழைத்து வருகிறார். கிடைக்கூலி கொடுக்க மறுக்கும் ஒரு கருமி பணக்காரனின்...
    • பி.மாரிமுத்து
      Director
    • ஷாமான் மித்ரு
      Producer
    • வேத் சங்கர் சுகுவனம்
      Music Director
    • பில்மிபீட்
      3.5/5
      அடிப்படையில் ஒளிப்பதிவாளரான ஷமன் மித்ரு தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும். மாயன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார் ஷமன். அவர் மட்டுமல்ல அவருடைய கூட்டாளிகளாக வரும் அனைவருமே சிறப்பான அறிமுகங்கள். குறிப்பாக மெயின் வில்லனை இனி நிறைய கமர்சியல் படங்களில் பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

      எனினும் மறைந்து போன ஒரு மனிதக்கூட்டத்தின் வாழ்க்கையை அதிகப்படியான உணர்வுகளுடன் நமக்கு காட்டும் 'தொரட்டி', செம பியூட்டி...