
உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, பாலா சரவணன், ராஜேந்திரன், செஃப் தாமு மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.
கதை :
கந்துவட்டி ப்ளஸ் ரௌடியிசத்தை ஃபுல் டைம் தொழிலாகவும் பார்ட் டைமாக படகு செய்யும் வேலையும் பார்க்கும் லோக்கல் தாதா சரத் லோஹிதஸ்வா. அவரது மகனாக திலீப் சுப்பராயன். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். கோவம் வந்தால், உடன் இருப்பவர்களையே கழுத்தை...
Read: Complete உள்குத்து கதை
-
கார்த்திக் ராஜுDirector
-
ஜஸ்டின் பிரபாகரன்Music Director
-
tamil.filmibeat.com'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'. ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைக்க பி.கே.வர்மா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார். பிரவீன் கே.எல் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். 'உள்குத்து' படம் செம காட்டு காட்டியிருக்கிறதா, இல்லை ஊமைக்குத்தாகக் குத்தியிருக்கிறதா..? வாங்க பார்க்கலாம். படத்தின் ஹீரோ தொடங்கி வில்லன், அவனது அடியாட்கள் வரை ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறு மாதிரி உலாவுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் வன்மம், பழி வாங்கும் உணர்வு, விசுவாசம் எப்படி வெளிப்படுகிறது என்பதுதான் 'உள்குத்து' படத்தின் ஒன்லைன். ஹீரோவை விட, வில்லன்களுக்கே அதிகமான வசனங்களையும் காட்சிகளையும் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள். அலட்டல் இல்லாத வழக்கமான நடிப்ப..
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
விமர்சனங்களை தெரிவியுங்கள்