»   »   »  ஒவ்வொரு டேக்கும் 30 தடவை நடித்துப் பார்த்தோம்... ‘உள்குத்து’ ஆடியோ ரிலீசில் தினேஷ் பேச்சு- வீடியோ

ஒவ்வொரு டேக்கும் 30 தடவை நடித்துப் பார்த்தோம்... ‘உள்குத்து’ ஆடியோ ரிலீசில் தினேஷ் பேச்சு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து' ஆகியப் படங்களை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள புதிய படம் உள்குத்து. கார்த்திக் ராஜூ இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயண், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி , மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய தினேஷ், "இப்படத்தின் ஒவ்வொரு டேக்கையும் 30க்கும் அதிகமான முறை நடித்துப் பார்த்தோம். அப்போது உழைத்த கடின உழைப்பின் பலனை தற்போது டிரைலரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

வீடியோ:

English summary
Actor Dinesh's upcoming movie Ulkuththu's audio release function held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil