வாலு

  வாலு

  Release Date : 14 Aug 2015
  2.5/5
  Critics Rating
  4.75/5
  Audience Review
  வாலு திரைப்பட வரிசையில் வெளிவரக்கூடிய தமிழ்த் திரைப்படம். இப்படத்தினை விஜய் சந்தர் இயக்க, சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா மோத்வாணி இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
  • விஜய் சந்தர்
   Director
  • எஸ் தமன்
   Music Director
  • tamil.filmibeat.com
   2.5/5
   சிம்பு நடித்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் இழுத்துக் கொண்டிருந்து, ஒருவழியாக இப்போது வெளியாகியுள்ள படம் வாலு.

   வழக்கமான காதல் - ஆக்ஷன் கதையை, விறுவிறுப்பான திரைக்கதையால் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். சிம்பு ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்!
  • days ago
   TAMILMARAN
   Report
   Really nice movie
  • days ago
   gopalakrishnan
   Report
   மேக்ஸ் னா ஸ்கேல் இருக்கனும் மூவி னா அது வாலு தான் இருக்கும் சூப்பர் film வாலு தர்பூசணி பழம், அதில் உள்ள விதை இந்த படத்துக்கு வந்த பிரச்சனை. சின்ன விதைக்காக நல்ல பழத்தை(படம்) தூக்கி போடமுடியுமா.
  • days ago
   murugan
   Report
   very nice to flim