»   »  'அந்த' நடிகரை டேட் செய்தால் டப்பா நிறைய ஆணுறை வைத்திருக்கணும்: இயக்குனர்

'அந்த' நடிகரை டேட் செய்தால் டப்பா நிறைய ஆணுறை வைத்திருக்கணும்: இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை டேட் செய்பவர்கள் டப்பா நிறைய ஆணுறை எடுத்துச் செல்லுமாறு அறிவுரை வழங்குவேன் என்று பாலிவுட் இயக்குனர் ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தனது தோழியும், டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவுடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின்போது ஃபரா மற்றும் சானியா பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டனர்.

ப்ரா கான்

ப்ரா கான்

நடிகர் ரன்வீர் சிங்கை டேட் செய்யும் பெண்ணுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கரண் ஃபராவிடம் கேட்டார். அதற்கு ஃபரா கூறுகையில், டப்பா நிறைய ஆணுறை வைத்திருங்கள் என்பேன் என்றார்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை காதலிக்கும் பெண்ணுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கரண் கேட்க ஃபராவோ, ரன்வீர் பயன்படுத்தாமல் ஆணுறைகள் மிச்சம் இருந்தால் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்பேன் என்று கூறினார்.

சானியா

சானியா

எந்த பாலிவுட் நடிகர் சட்டை போட்டிருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கரண் சானியாவிடம் கேட்டார். அதற்கு சானியா கூறுகையில், எந்த நடிகரும் சட்டை போடக் கூடாது. அனைவரும் சட்டையை கழற்ற வேண்டும் என்றார்.

கரண்

கரண்

நீங்கள் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற காரணத்தால் தான் கரண் உங்களிடம் நட்பாக உள்ளார் என்று ஃபரா கான் சானியா மிர்சாவிடம் தெரிவித்தார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் சானியா கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

English summary
Bollywood director Farah Khan said that she will advise the girl who dates actor Ranveer Singh to carry a box of condoms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil